மனக்கோட்டையில் அலைவுறும் மனிதஉடல்கள்


மௌனியின் படைப்புலகம்பற்றி 1999-ல் விரிவாக எழுதப்பட்ட இக்கட்டுரை 2000-த்தில் காலக்குறி இதழில் வெளிவந்தது. இதை ஒட்டி மௌனியின் 5 கதைகளை எடுத்து தனியாக ஆராய்ந்துள்ள பகுதி-2 இதுவரை வெளிவரவில்லை. இங்கு காலக்குறியில் வெளிவந்த முதல் பகுதி கட்டுரையின் பிடிஎப் வெளியிடப்படுகிறது. தட்டச்சு செய்யமுடியாமையே காரணம். இக்கட்டுரை 2003-ல் வெளிவந்த எனது ”மொழியும் நிலமும்” நூலில் வெளியாகி உள்ளது. வாசிக்கும் நண்பர்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைப்பது, மௌனி குறித்த பார்வையை புதுப்பித்துக்கொள்ள உதவலாம்.

அன்புடன்
ஜமாலன்.
ஜமாலன். Blogger இயக்குவது.