”மலடி மகனின்” கலை அனுபவம் தினவாழ்வு

தோழர் பொதியவெற்பனின் பொன்விழா மலர் 2000-த்தில் வெளிவந்த கட்டுரை. இது எழுதப்பட்டது 1999 ஆம்வருடம். இக்கட்டுரை 2 பகுதிகளைக்கொண்டது. முதல்பகுதி தன்முனைப்பு மிகுந்த அனுபவங்கள் அல்லது சுயபுராணம். இரண்டாவது பகுதி இந்த அனுபவங்கள் பற்றிய ஒரு கோட்பாட்டு புரிதலுக்கான முயற்சி. சுயபுராணம் படிக்க விருப்பமில்லை என்றால் நேரடியாக இரண்டாவது பகுதியை வாசித்துவிடலாம். இப்பகுதியில் இந்திய தத்துவம் சார்ந்த பிரக்ஞை, தனிமனிதன் என சில விஷயங்கள் விவாதிக்கப்பட்டு உள்ளது. கட்டுரை எழுதி 13 வருடங்கள் ஆகிறது என்பதை நினைவில் கொண்டு வாசிக்கவும். எனது இரண்டு நூலிலும் தொகுக்கப்படாத கட்டுரை.
 

- ஜமாலன் – 29-03-2012

ஜமாலன். Blogger இயக்குவது.