நவீண தமிழ் இலக்கியத்திற்கான வலைப்பக்கம்

நவீன தமிழ் இலக்கியம் குறித்த தேடல்களையும் எனது பதிவுகளையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வலைப்பக்கம்.

நோக்கங்கள்:


  • தமிழில் நவீன சிந்தனைகளை பதியவைத்தல்.

  • புதிய சிந்தனையாளர்களை ஒருங்கினைத்தல்.

  • பின் காலனீய சிந்தனைகள்-ஆய்வுகள்

  • பின் நவினத்துவ சிந்தனைகள்-ஆய்வுகள்

  • மார்க்ஸிய சிந்தனைகள்-ஆய்வுகள்

எதைப்பற்றியும் சமூக உணர்வுடன் எழுதவும் சிந்திக்கவும் ஆய்வு செய்யவும்.. வரவேற்கும் ஒரு வலைப்பக்கம்.

அன்புடன்

ஜமாலன். - 31-05-2007

2 comments:

பெயரில்லா சொன்னது…

change all capital naaa s in to small na s then u think abt these stuffs

horible yar!!

மொழியும் நிலமும் சொன்னது…

thanks for your observation and suggestion.. sorry i am very week in tamil and english spelling specially.. NA and na La and la.. when you open your face instead of hiding in anonymous..

ஜமாலன். Blogger இயக்குவது.