அஞ்சலி...

மனித உரிமை ஆர்வலர் வழுக்கறிஞர் பக்தவச்சலம் அவர்களது மறைவிற்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்। அவரது மறைவு குறித்து விபரங்கள் அறிய http://makkal-sattam.blogspot.com/2007/09/blog-post_03.html

சாமான்யமனிதன் முதல் நக்சல்பாரிகள் என்கிற தடை செய்யப்பட்ட அமைப்புகள் வரை அனைத்த மனித உரிமை பிரச்சனைகளுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் பக்தவச்சலம்। அவரது இழப்பு ஈடு செய்யமுயாதது।

2 comments:

Sri Rangan சொன்னது…

அன்னாரின் இழப்பையிட்டு நான் மனம் வருந்துகிறேன்!அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபம்.

சுகுணாதிவாகர் சொன்னது…

என்னுடைய இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜமாலன். Blogger இயக்குவது.