tag:blogger.com,1999:blog-4997678103589622995.post7665956381379079345..comments2023-06-24T11:36:51.117+03:00Comments on மொழியும் நிலமும்: ஊழலற்ற தேசிய அரசுகள் – உபயம் உலக முதலாண்மை நிறுவனங்கள்.ஜமாலன்http://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-14254903295961500932014-04-21T21:09:03.266+03:002014-04-21T21:09:03.266+03:00ஆலோசனைக்கு நன்றி! வாய்ப்பிருக்கிறது. எழுதுகிறேன்!ஆலோசனைக்கு நன்றி! வாய்ப்பிருக்கிறது. எழுதுகிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/12259408428257139009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-16028487010067613402014-04-19T22:55:56.188+03:002014-04-19T22:55:56.188+03:00Hilal Musthafa உங்கள் விரிவான கருத்திற்கு நன்றி. ...Hilal Musthafa உங்கள் விரிவான கருத்திற்கு நன்றி. நீங்கள் கூறிய பிரஞ்சு மற்றும் பிரித்தானிய முதலாளித்து சக்திகள் பற்றி எழுதப்பட வேண்டும்தான். வாய்ப்புள்ள போது விரிவாக எழுதுகிறேன். உங்கள் எழுத்துக்கள் பல அரசியல் விஷயங்களில் கூர்மையான பார்வை கொண்டவை. நீங்களும் விரிவாக எழுதலாம். குறிப்பாக திராவிட ஆரிய அரசியல் சிக்கல்கள் பற்றி...ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-81040636279184672982014-04-19T18:12:38.377+03:002014-04-19T18:12:38.377+03:00இடதுசாரி அமைப்புகள் ஏற்கனவே இல்லாமல் ஆக்கப்படும் த...இடதுசாரி அமைப்புகள் ஏற்கனவே இல்லாமல் ஆக்கப்படும் திட்டத்தில் சிக்கி இருக்கின்றன. மிச்ச சொச்ச இடதுசாரிகளையும் இல்லாமல் ஆக்கும் செயல்பாடுகள் விஸ்தாரணம் பெற்று இருக்கின்றன. அதன் பின்னணி தெளிவாகவும் விபரமாகவும் தரப்பட்டு இருக்கிறது.

ஆம் ஆத்மி குல்லா , காந்திக் குல்லா குறியீடு அல்ல. அது எம்.ஜி.ஆர் குல்லாவின் வசீகரம் என்ற ஜமாலன் கருத்து எனக்கு முழுவதுமான உடன்பாடு.

ஜமாலனிடம் இன்னொரு விரிவான அலசலை நான் எதிர்ப் பார்க்கிறேன்.
“பிரெஞ்சுக்காரன் வீதியும், பிரிட்டிஷ்காரன் நீதியும்”
இந்தச் சொல்லாடல் பிரிட்டிஷ் ஏதாதிபத்தியத்தினுடைய அரசியல் பின்னணியையும், சமூகப் பின்னணியையும் வெளிப்படுத்தும் ஒரு கேப்சூயூலாக இருக்கிறது. அதே நேரம் பிரெஞ்சுக்காரனின் அரசியல் பின்னணியும், சமூகப் பின்னணியும் பிரிட்டிஷ் பின்னணியோடு இணைத்துப் பேசப் படுகிறது.

இரண்டு எதிரெதிர் கருத்தாக்கங்கள் கொண்ட சமநிலை முதலாளித்துவ ஆட்சியாளர்கள் எந்தெந்த இடத்தில் இணைந்து கொள்கிறார்கள். எந்தெந்த இடத்தில் தனித்துக் கொள்கிறார்கள் என்ற ஒரு பார்வையும் இன்றையத் தலைமுறைக்குக் காட்டப்பட வேண்டிய முக்கியமான ஒரு கருதுகோள்.

ஜமாலன் இது பற்றி ஒரு விசாலமான பதிவை முன்வைக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
Anonymoushttps://www.blogger.com/profile/12259408428257139009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-23950110501672428262014-04-17T22:25:14.376+03:002014-04-17T22:25:14.376+03:00சாமானியன் உங்கள் கருத்திற்கு நன்றி. உங்கள் வலைப்...சாமானியன் உங்கள் கருத்திற்கு நன்றி. உங்கள் வலைப்புவை பார்த்தேன. வாசித்தபின் கருத்துக்களை எழுதுகிறேன்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-80404530009621669062014-04-17T10:39:19.173+03:002014-04-17T10:39:19.173+03:00உலக முதலாண்மை நிறுவன அரசியலை மிக ஆழமான கட்டுரையாக ...உலக முதலாண்மை நிறுவன அரசியலை மிக ஆழமான கட்டுரையாக கொடுத்துள்ளீர்கள். ஆனால் எம்.ஜி.ஆரின் பாடல் மயக்கத்திலிருந்து இன்னும் மீளாத சமூகத்துக்கு உங்களின் இந்த கட்டுரை புரியுமா ?!

கெஜ்ரிவால் ஒன்றும் தேசத்தை சுத்தம் செய்ய வந்த மாமணி அல்ல. தலைக்கு மேலே துடைப்பத்தை தூக்கி பிடித்தாலும் முதுகுக்கு பின்னால் மறைத்திருப்பது என்னவோ நீங்கள் கூறிய அங்கிள் சாமின் கெளபாய் தொப்பிதான் !!!

நேரமிருப்பின் எனது வலைப்பூவுக்கு வருகை தந்து, உங்களின் எண்ணங்களை பதியவும்.நன்றி
saamaaniyan.blogspot.frசாமானியன்http://saamaaniyan.blogspot.fr/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-13002376983041186022014-04-09T17:13:51.975+03:002014-04-09T17:13:51.975+03:00நன்றி Mohamed Sadiq தகவலுக்கு.நன்றி Mohamed Sadiq தகவலுக்கு.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-53396244098466606262014-04-09T16:27:31.730+03:002014-04-09T16:27:31.730+03:00It should have been "Between the Devil and th...It should have been "Between the Devil and the Deep blue sea" joe anand ப்ளஸ்ஸில் உள்ள நண்பர் எழுதியிருந்தார்.தங்களின் பார்வைக்கு ஜாமலன்
Anonymoushttps://www.blogger.com/profile/17982175158058594373noreply@blogger.com