நோக்கங்கள்:
- தமிழில் நவீன சிந்தனைகளை பதியவைத்தல்.
- புதிய சிந்தனையாளர்களை ஒருங்கினைத்தல்.
- பின் காலனீய சிந்தனைகள்-ஆய்வுகள்
- பின் நவினத்துவ சிந்தனைகள்-ஆய்வுகள்
- மார்க்ஸிய சிந்தனைகள்-ஆய்வுகள்
எதைப்பற்றியும் சமூக உணர்வுடன் எழுதவும் சிந்திக்கவும் ஆய்வு செய்யவும்.. வரவேற்கும் ஒரு வலைப்பக்கம்.
அன்புடன்
ஜமாலன். - 31-05-2007



